எருமப்பட்டி அருகே அமைந்துள்ள பவித்திரம் பகுதியில் ஒவ்வொரு திங்கட்கிழமை காலை முதல் மாலை வரை ஆட்டு சந்தை நடைபெறும் வழக்கம் இந்த சந்தைக்கு எருமப்பட்டி சுற்றுவட்டார பகுதியில் இருந்து ஏராளமான விவசாயிகள் மற்றும் ஆடு வளர்ப்பு இங்கு ஆடுகளை விற்பனைக்கு கொண்டு வருகின்றனர் இதே போல் வெளி மாநிலமான கேரளா ஆந்திரா ஆகிய மாநிலத்தில் இருந்து ஆடுகளை வாங்குவதற்கு வருகின்றனர். 40 லட்சத்திற்கு வர்த்தகம்