மாங்காய் வியாபாரியிடம் ரூ, 54 ஆயிரம் பறிமுதல்

82பார்த்தது
மாங்காய் வியாபாரியிடம் ரூ, 54 ஆயிரம் பறிமுதல்
தேர்தல் பறக்கும் படை வாகன தணிக்கையில், மாங்காய் வியாபாரி கொண்டு வந்த, 54 ஆயிரம் ரூபாயை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். லோக்சபா தேர்தலையொட்டி, தேர்தல் பறக்கும் படையினர் அலங்காநத்தம் பிரிவில் வாகன தணிக்கை செய்தனர். அப்போது, வியாபாரி ஒருவர் திருச்சி மார்க்கெட்டில் மாங்காய்களை விற்று விட்டு வந்த போது, அங்கு வாகன தணிக்கை செய்த அதிகாரிகள் சோதனை செய்ததில் ஆவணங்கள் இல்லாத, 54 ஆயிரம் ரூபாயை பறிமுதல் செய்தனர்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி