கொல்லிமலை அடிவாரத்தில் தீவிர சோதனை

70பார்த்தது
கொல்லிமலை அடிவாரத்தில் தீவிர சோதனை
சேந்தமங்கலம் அடுத்த கொல்லிமலை அடிவார பகுதியான காரவள்ளியில் வனத்துறையினர் மற்றும் காவல்துறையினர் இணைந்து தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். மேலும் இன்று விடுமுறை நாள் என்பதால் பொதுமக்கள் மற்றும் சுற்றுலா பயணிகள் ஏராளமானோர் கொல்லிமலைக்கு வருகின்றனர். இதில் பொதுமக்கள் கேரி பேக் மற்றும் மது பாட்டில்கள் கொண்டு செல்கின்றனரா என தீவிர சோதனை நடைபெற்று வருகிறது.

தொடர்புடைய செய்தி