கபிலர்மலையில் பாஜக வேட்பாளர் தீவிர வாக்கு சேகரிப்பு

593பார்த்தது
நாமக்கல் பாராளுமன்ற தொகுதி பாஜக வேட்பாளர் KP. இராமலிங்கம் பரமத்தி வேலூர் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட கபிலர்மலை பகுதியில் இன்று தீவிர தேர்தல் பிரச்சாரம் மற்றும் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். இந்த நிகழ்வின்போது, நாமக்கல் மேற்கு மாவட்ட பாஜக தலைவர் ராஜேஷ் குமார், பாஜக நிர்வாகிகள் மற்றும் பொதுமக்கள் பலர் உடன் இருந்தனர்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி