மாட்டு சந்தையில் 2 கோடி ரூபாய்க்கு வர்த்தகம்

50பார்த்தது
செல்லப்பம்பட்டி அருகே அமைந்துள்ள புதன் சந்தையில் ஒவ்வொரு செவ்வாய்க்கிழமை காலை முதல் மாலை வரை மாட்டு சந்தை நடைபெறுகிறது வழக்கம் நேற்று நடைபெற்ற மாட்டு சந்தையில் ஏராளமான விவசாயிகள் தங்கள் வளர்த்த மாடுகளை இங்கே விற்பனைக்கு கொண்டு வந்தனர் ஆந்திரா, கர்நாடகா மாநிலத்திலிருந்து வியாபாரிகள் வந்தனர் கேரளா மாநிலத்திலிருந்து குறைந்த அளவே வியாபாரிகள் வந்த காரணத்தால் 2 கோடி ரூபாய்க்கு வர்த்தகம் நடைபெற்றது

டேக்ஸ் :

Job Suitcase

Jobs near you

தொடர்புடைய செய்தி