உலக தாய்மொழி தினத்தை ஒட்டி திருக்குறள் ஒப்பிவித்தல் போட்டி

68பார்த்தது
உலக தாய்மொழி தினத்தை ஒட்டி திருக்குறள் ஒப்பிவித்தல் போட்டி
உலக தாய்மொழி தினத்தை முன்னிட்டு நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் பசுமை குடிலில் சித்திரம் பவுண்டேஷன் சார்பாக மாநில அளவில் திருக்குறள் ஒப்புவித்தல் போட்டி மற்றும் கையெழுத்துப் போட்டி நடைபெற்றது.

இந்நிகழ்வில் நாமக்கல் மாவட்டத்தில் உள்ள சுமார் 50க்கும் மேற்பட்ட பள்ளிகளில் இருந்து மாணவ மாணவிகள் பலரும் கலந்து கொண்டனர். இந்த போட்டியில் அனைத்து மாணவர்களும் இரண்டு நிமிடத்தில் 10 திருக்குறள்களுக்கு மேல் கூறினார்கள்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி