நாமக்கல் மாவட்டம் இராசிபுரம் அடுத்த காட்டூர் சாலையில் அமைந்துள்ள அங்காள பரமேஸ்வரி அம்மன் திருக்கோவில் நேற்று ஐப்பசி மாதம் வெள்ளிக்கிழமை பௌர்ணமி முன்னிட்டு அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது. பிறகு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு மகாதீபாரதனை காண்பிக்கப்பட்டது.
பிறகு சுவாமி திருத்தேர் மூலமாக கோவில் சுற்றி வலம் வருதல் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் திரளான பொதுமக்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.