ராசிபுரம் எல்லை மாரியம்மன் கோவில் திருவிழா

74பார்த்தது
ராசிபுரம் எல்லை மாரியம்மன் கோவில் திருவிழா
நாமக்கல், இராசிபுரம் நகரில் இருந்து புதுப்பாளையம் செல்லும் வழியில் அமைந்துள்ள எல்லை மாரியம்மன் கோவில் திருவிழா நேற்று கொடியேற்றத்துடன் தொடங்கியது. கொடியேற்ற விழாவில் விழாக்குழுவினர் மற்றும் பொதுமக்கள் திரளானோர் கலந்துகொண்டனர். இத்திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியாக பொங்கல் வைத்தலுடன் நிறைவுபெறும்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி