நாமக்கல் பாராளுமன்ற உறுப்பினர் V. S மாதேஷ்வரன், பேரூர் கழக செயலாளரும், பேரூராட்சி மன்ற தலைவருமான சுப்ரமணியம் முன்னிலையில், ஒன்றிய கழக செயலாளரும், ஒன்றிய குழுவின் தலைவருமான ஜெகநாதன் தலைமையில், பிள்ளாநல்லூர் பேரூராட்சிக்குட்பட்ட, அனைத்து வார்டுகளிலும், உதயசூரியன்
சின்னத்தில் வாக்களித்து வெற்றி பெற செய்த வாக்களர்களுக்கு நன்றி தெரிவித்தார்.
இந்நிகழ்வில் முன்னால் ஒன்றிய கழக செயலாளர் பழனிவேல், மாவட்ட மாணவரணி அமைப்பாளர் சத்தியசீலன், மாவட்ட வழக்கறிஞரணி துணை அமைப்பாளர் கண்ணன், பேரூர் இளைஞரணி அமைப்பாளர் சுரேஷ், கொங்கு ஒன்றிய செயலாளர் சின்னதம்பி, பேரூர் செயலாளர் சதீஷ், மாவட்ட இளைஞரணி ஜெகதீஸ், துணை செயலாளர் தியாகராஜன், மீனாட்சி, வார்டு செயலாளர்கள், பாஸ்கரன், முருகேசன், வாசுதேவன், கோபால், அருள், குணசேகரன், பன்னீர் செல்வம், பிரகாசம், சினிவாசன், சதாசிவம், பழனியப்பன், வார்டு கவுன்சிலர்கள், கிருஷ்ணமூர்த்தி, தனபால், சீனிவாசன், ஜனார்தனம், தனசேகரன், பானுமதி ஒன்றிய பிரதிநிதி சுப்ரமணியம், மற்றும் கழக மூத்த முன்னோடிகள், குட்டி துரைசாமி, பொன். அன்பழகன், மணி, விஜி, கார்த்திகேயன், பன்னீர்செல்வம், தனபால், முருகேசன், மற்றும் துரையன்,
சங்கர் , சூர்யா, மற்றும் பலர் கலந்து கொண்டனர்.