இராசிபுரத்தில் தவெக செயலாளருக்கு உற்சாக வரவேற்பு

77பார்த்தது
நாமக்கல் கிழக்கு மாவட்ட தவெக செயலாளராக பொறுப்பேற்றுள்ள ஜெ. ஜெ. செந்தில்நாதன் இராசிபுரத்திற்கு வருகை தந்தார்.
இதனை தொடர்ந்து இராசிபுரம் மேற்கு ஒன்றியத்தின் சார்பாக மேற்கு ஒன்றிய தலைவர் வேலு பிரபாகரன் மற்றும் இராசிபுரம் மேற்கு ஒன்றிய இளைஞரணி அமைப்பாளர் கமலக்கண்ணன் ஆகியோர் பெயர் பலகை வழங்கி சிறப்பித்தனர்.

உடன் ராசிபுரம் மேற்கு ஒன்றிய நிர்வாகிகள் மற்றும் பிள்ளாநல்லூர் பேரூர் நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

தொடர்புடைய செய்தி