வாக்கு என்னும் மையத்தை மாவட்ட ஆட்சியர் ஆய்வு

50பார்த்தது
நாமக்கல் விவேகானந்தா கலை மற்றும் கலை கல்லூரியில் வருகின்ற 19ஆம் தேதி தேர்தல் முடிந்தவுடன் வாக்கு பெட்டி இயந்திரங்கள் அனைத்தும் கல்லூரி வளாகத்தில் வைக்கப்பட உள்ளது மேலும் வருகின்ற ஜூன் மாசம் கல்லூரி வளாகத்தில் உள்ள இடத்தில் வாக்கு என்னும் மையம் அமைந்துள்ளது இதனை இன்று நாமக்கல் மாவட்ட ஆட்சித் தலைவர் நேரில் சென்று ஆய்வு செய்தார்.

தொடர்புடைய செய்தி