குடிநீர் கேட்டு பொதுமக்கள் திடீரென சாலை மறியல்

51பார்த்தது
நாமக்கல்

குடிநீர் வராததை கண்டித்து கிராம மக்கள் சாலை மறியல்

நாமக்கல் மாவட்டம் புதுச்சத்திரம் ஒன்றியத்துக்கு உட்பட்ட மின்னாம்பள்ளி அண்ணாநகர் பகுதியில் கடந்த ஒரு மாதங்களாக குடிநீர் வராது கண்டித்து அந்த பகுதியை சேர்ந்த பொதுமக்கள் பெண்கள் பலர் பலமுறை ஊர் பஞ்சாயத்து தலைவரிடம் புகார் மனு அளித்தும் இதுவரை தண்ணீர் வரவில்லை இதனை கண்டித்து இன்று காலிக் குடங்களுடன் திடீரென சேந்தமங்கலம் புதன் சந்தை சாலையில் மறியல் செய்தனர் இதனை அறிந்த சேந்தமங்கலம் போலீஸார் சம்பவத்திற்கு வந்து பேச்சுவார்த்தை நடத்திய பிறகு தண்ணீர் இரண்டு நாட்களில் சப்ளை செய்யப்படும் என உறுதி அளித்ததை அடுத்து மறியலில் ஈடுபட்டவர்கள் கலைந்து சென்றனர் இதனால் புதன் சந்தை சேந்தமங்கலம் சாலையில் சிறிது நேரம் போக்குவரத்து தடைப்பட்டது

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி