நாமக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் இன்று இரண்டு மாதங்களுக்குப் பிறகு மக்கள் குறைதீர் கூட்டம் நடைபெற்றது இந்த கூட்டத்திற்கு நாமக்கல் மாவட்ட ஆட்சித் தலைவர் உமா தலைமையில் நடைபெற்றது இதில் அரசு அலுவலர்கள் மற்றும் வங்கி ஊழியர்கள் என திரளாக கலந்து கொண்டனர் நாமக்கல் மாவட்டத்தில் இருந்து ஏராளமான பொதுமக்கள் குடிநீர் பிரச்சினை கல்விக்கடன் போன்ற குறித்து மனுக்களை மாவட்ட ஆட்சியிடம் வழங்கினர்.