காங்கிரஸ் கட்சியினர் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது

74பார்த்தது
நாமக்கல் பரமத்தி சாலையில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் இன்று காங்கிரஸ் கட்சியின் நிர்வாகிகளின் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது இந்த கூட்டத்திற்கு மாநில தலைவர் செல்வம் பெருந்தகை சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு சிறப்புரை ஆற்றும் போது நமது கட்சியில் ஒன்றியம் நகரம் பேரூர் ஆகிய பதவியில் இருப்பவர்கள் கட்டாயம் பதவியை வாங்கிக்கொண்டு வேலை செய்ய வேண்டும் எனவும் இல்லையெனில் அவர்களுடைய பதவிகள் பறிக்கப்படும் என எச்சரிக்கை விடுத்தார்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி