நமது முழக்கங்களால் பாஜகவை செயல்பட வைக்க வேண்டும்

58பார்த்தது
நமது முழக்கங்களால் பாஜகவை செயல்பட வைக்க வேண்டும்
தமிழ்நாட்டு மக்களுக்கும் மிகமிக உண்மையாக இருங்கள். தமிழ்நாட்டுக்கான கோரிக்கைகளை நாடாளுமன்றத்தில் எடுத்து வைத்து வாதாட வேண்டும், போராட வேண்டும். ஏராளமான வாக்குறுதிகளை நாம் மக்கள் மன்றத்தில் வைத்தோம். அவை அனைத்தையும் நாடாளுமன்றத்தில் எடுத்து வைத்து அதனைச் செயல்பட வைக்க வேண்டும்.பலவீனமான பாஜக அரசை, நம்முடைய முழக்கங்களின் மூலமாக செயல்பட வைக்க வேண்டிய கடமை உங்கள் அனைவருக்கும் இருக்கிறது” என திமுக நாடாளுமன்ற உறுப்பினர்கள் கூட்டத்தில் மு.க.ஸ்டாலின் பேசினார்.
Job Suitcase

Jobs near you