ஆஞ்சநேயர் கோவிலில் யாகசாலை பூஜை

61பார்த்தது
மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி தாலுகா புழுக்காப்பேட்டை தெருவில் படித்துறை அனுமார் என்கிற தீவிர ஆஞ்சநேயர் சுவாமி கோவில் அமைந்துள்ளது. பிரசித்தி பெற்ற கோவிலில் நாளை கும்பாபிஷேகம் நடைபெற உள்ளது. இதனை முன்னிட்டு கும்பாபிஷேக யாகசாலை பூஜைகள் நேற்று தொடங்கியது. வேதப் பாராயணத்துடன் இரண்டாம் கால யாக சாலை பூஜைகள் தொடங்கி நடைபெற்றது. அதனைத் தொடர்ந்து பூர்ணா ஹூதி செய்யப்பட்டு மகாதீபாரதனை காண்பிக்கப்பட்டது. இதில் திரளான பக்தர்கள் பங்கேற்று சுவாமி தரிசனம் செய்து வழிபட்டனர்.
Job Suitcase

Jobs near you

தொடர்புடைய செய்தி