குவிந்து கிடக்கும் குப்பையால் தொற்றுநோய் பரவும் அபாயம்

68பார்த்தது
குவிந்து கிடக்கும் குப்பையால் தொற்றுநோய் பரவும் அபாயம்
மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி தாலுகா கொள்ளிடத்தில் இருந்து ஆச்சாள்புரம் செல்லும் சாலையில் மாங்கனாம்பட்டு கிராமத்தில் நெடுஞ்சாலை ஓரம் மின்மாற்றி உள்ளது. அந்த கொடியில் குவியலாக குப்பைகள் கிடக்கிறது. அழகிய காய்கறிகள் மற்றும் இறந்த உயிரினங்கள், கோழி கழிவுகள் கொட்டப்பட்டுள்ளதால் துர்நாற்றம் வீசுகிறது. இதனால் தொற்றுநோய் பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது. பள்ளி மாணவர்கள் முதல் பெரியவர்கள் வரை கடும் சிரமத்திற்கு உள்ளாகி வருகின்றனர்.

டேக்ஸ் :