பள்ளி விழாவில் பங்கேற்ற திரைப்பட குழந்தை நட்சத்திரங்கள்

59பார்த்தது
பள்ளி விழாவில் பங்கேற்ற திரைப்பட குழந்தை நட்சத்திரங்கள்
மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி குட் சமாரி டன் நர்சரி பிரைமரி பள்ளியில் ஆண்டு விழா நிகழ்ச்சி அனைத்து நடைபெற்றது. இந்த விழாவிற்கு பள்ளியின் தாளாளர் ராதாகிருஷ்ணன் தலைமை தாங்கினார். அண்மையில் நகர் வெளிவந்த சாட் பூட் திரி திரைப்பட இயக்குனர் அருண் வைத்தியநாதன் மற்றும் அப்படத்தில் நடித்த குழந்தை நட்சத்திரங்கள் இந்த விழாவில் பங்கேற்றனர். தொடர்ந்து கலை நிகழ்ச்சியிலும் பங்கேற்று ஆடினர். இதனை பள்ளி மாணவ மாணவிகள் கண்டு மகிழ்ந்தனர்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி