சுனாமி பேரிடர் மீட்பு நடவடிக்கை செயல் விளக்கம்

72பார்த்தது
மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி தாலுக்கா வானகிரியில் சுனாமி குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது.

இந்த நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சியர் அரங்கில் இருந்து சுனாமி எச்சரிக்கை அறிவிக்கப்பட்டவுடன் வருவாய்த்துறையினர் மீனவர்களை பாதுகாப்பாக இருக்கும்படி எச்சரித்து கடற்கரை பகுதியில் இருந்து மக்களை வெளியேற்றினர்.

பின் தீயணைப்பு துறையினர் பாதிக்கப்பட்ட மீனவர்களை மீட்டவுடன் முதலுதவி குழுவினர் முதல் உதவி சிகிச்சை அளித்தனர்.

இவை அனைத்தும் தத்ரூபமாக செய்து காண்பிக்கப்பட்டது.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி