நாகை: சாலையின் தரம் குறித்து ஆய்வு

70பார்த்தது
மயிலாடுதுறை மாவட்டம் குத்தாலம் ஊராட்சி ஒன்றியத்துக்கு உட்பட்ட பாளையூர் காவல் நிலைய சரகத்தில் கோமல் ஊராட்சி அமைந்துள்ளது.

இந்த கோமல் ஊராட்சியில் கோமல் கள்ளிக்காடு இடையே போடப்பட்டுள்ள புதிய சாலைகளை மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர் மகாபாரதி நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.

மேலும் சாலைகளை தரமாகவும் விரைந்து பணிகளை முடிக்கும் படியும் அதிகாரிகளிடம் கேட்டுக் கொண்டார். இந்த ஆய்வின்போது அரசுத்துறை அதிகாரிகள் பலர் உடன் இருந்தனர்.
Job Suitcase

Jobs near you

தொடர்புடைய செய்தி