அரசு குழந்தைகள் காப்பகத்தில் முதலமைச்சர் நேரில் ஆய்வு

54பார்த்தது
அரசு குழந்தைகள் காப்பகத்தில் முதலமைச்சர் நேரில் ஆய்வு
விருதுநகர், சூலக்கரையில் உள்ள அன்னை சத்யா அம்மையார் நினைவு அரசு குழந்தைகள் காப்பகத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நேற்று (நவ., 09) நேரில் ஆய்வு மேற்கொண்டார். அங்குள்ள மாணவிகளிடம் கலந்துரையாடிய முதலமைச்சர் மாணவியர்களுடன் குழு புகைப்படம் எடுத்துக்கொண்டார். மாணவியர்களை காணச் சென்ற போது, சூலக்கரை மேட்டில் உள்ள கடைகளில் பழங்கள், கேக் மற்றும் பிஸ்கட்டுகள் வாங்கிச் சென்று வழங்கினார். உடன் அமைச்சர்கள் கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமச்சந்திரன், தங்கம் தென்னரசு இருந்தனர்.

தொடர்புடைய செய்தி