ஆதீனத்திடம் பத்திரிக்கை வழங்கும் நிகழ்வு

85பார்த்தது
ஆதீனத்திடம் பத்திரிக்கை வழங்கும் நிகழ்வு
மயிலாடுதுறை மாவட்டம் குத்தாலம் அருகே ஆதீனம் மடத்தில் பத்திரிக்கை பார்க்கும் நிகழ்வு நேற்று நடைபெற்றது. தொடர்ந்து நிர்வாக விடுதலை ஆதீனம் 24வது குருமகா சன்னிதானம் ஸ்ரீலஸ்ரீ அம்பலமான தேசிய பரமாச்சாரியார் சுவாமிகளிடம் மயூரநாதர் சுவாமி கோவிலில் ருத்ர ஜெப மற்றும் தேவி மகாத்மியம் பாராயண மூர்த்தி விழாவிற்கான பத்திரிக்கை நேற்று வழங்கப்பட்டது.

தொடர்புடைய செய்தி