மயிலாடுதுறை மாவட்டத்தில் வடகிழக்கு பருவமழை காரணமாக கடந்த சில நாட்களாக பலத்த மழை பெய்து வருகிறது. என் நிலையில் மழை சற்று ஓய்ந்த போதும் கடற்கரை ஓரங்களில் கடன் சீற்றம் காணப்படுகிறது.
இதனால் மாணிக்கப்பங்கு அருகே சின்னங்குடி மீனவ கிராமத்தில் கடல் நீர் புகுந்தது. இதில் சுடுகாட்டுக்கு செல்லும் சாலை அரிக்கப்பட்டு நடுவில் துண்டிக்கப்பட்டது.