மருத்துவமனை முன்பு நடைபெற்ற போராட்டம் வாபஸ்

64பார்த்தது
நாகப்பட்டினம் அரசு தலைமை மருத்துவமனை முன்பு மூன்று மணி நேரத்திற்கும் மேலாக நடைபெற்ற போராட்டம் வாபஸ் பெறப்பட்டது. நாகை அருகே ஒரத்தூர் மருத்துவக் கல்லூரிக்கு நாகை அரசு தலைமை மருத்துவமனையை மாற்றி அமைத்ததற்கு மக்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். மக்களின் போராட்டத்திற்கு ஆதரவாக நாகப்பட்டினத்தில் கடைகள் அடைப்பு மற்றும் ஆட்டோ ஓட்டுநர்கள் வேலை நிறுத்தம் ஆகியவை மற்றும் ஆட்டோ ஓட்டுநர்கள் வேலை நிறுத்தம் செய்யப்பட்டது. அதிகாரிகள் நடத்திய பேச்சுவார்த்தையை அடுத்து போராட்டம் வாபஸ் பெறப்பட்டது.

டேக்ஸ் :