கருவை காட்டில் சாராயம் விற்றவர் கைது

66பார்த்தது
வடக்கு பொய்கை நல்லூர் கருவை காட்டில் சாராயம் விற்றவர் கைது 110 லிட்டர் பாண்டி சாராயம் பதிவுகள்

நாகை நகர காவல் சரகத்திற்கு உட்பட்ட வடக்கு பொய்கை நல்லூர் பகுதியில் நாகை நகர காவல் உதவி ஆய்வாளர் சிங்காரவேல் மற்றும் போலீசார் பிப்ரவரி 11 ஞாயிற்றுக்கிழமை மதியம் 2 மணிக்கு ரோந்து பணியில் ஈடுபட்டினார் அப்போது அங்குள்ள கருவை காட்டில் வைத்து சாராய விற்பனை ஈடுபட்ட வேதாரணியம் தாலிக்கோட்டகம் சின்னதேவன் காடு பகுதியை சேர்ந்த குபேந்திரன் மகன் விஜயகுமார் வயது 27 என்பவரை போலீசார் கைது செய்தனர் மேலும் அவரிடம் இருந்து விற்பனைக்கு வைத்திருந்த 110 லிட்டர் பாண்டி சாராயத்தை பறிமுதல் செய்தனர்

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி