மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர் முக்கிய அறிவிப்பு

75பார்த்தது
மயிலாடுதுறை மாவட்டத்தில் வேலைவாய்ப்பற்ற இளைஞர்கள் உதவி தொகை பெற விண்ணப்பிக்கலாம் என மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு வெளியிட்டுள்ளார். இதற்கு 40 வயதுக்கு உட்பட்டவராகவும் (ST/SC -46 வயது), குடும்பத்தின் அதிகபட்ச ஆண்டு வருமானம் ரூபாய் 72 ஆயிரத்திற்க்கும் மிகவும் இருக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. கூடுதல் தகவல்களுக்கு 04364 - 299790 என்ற மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலக எண்ணெய் தொடர்பு கொள்ள வேண்டும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Job Suitcase

Jobs near you

தொடர்புடைய செய்தி