மயிலாடுதுறையில் நேற்று நள்ளிரவு பல்வேறு பகுதிகளில் பரவலாக அனைத்து இடங்களிலும் கனமழை பெய்தது.
இந்த மாதிரியின் காரணமாக குளிர்ச்சியான சூழல் நிலவி வருகிறது. மேலும் அடுத்தடுத்து வரக்கூடிய நாட்களில் மழை இருக்கக்கூடும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இந்நிலையில் மயிலாடுதுறை மாவட்டத்தில் மழையின் அளவு அதிகரித்து காணப்படுகிறது. இந்த மழையானது விவசாயிகளுக்கு பயனுள்ள வகையில் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.