புனுகீஸ்வரர் ஆலயத்தில் தோகை அடியார்கள் குருபூஜை விழா

80பார்த்தது
மயிலாடுதுறை அருகே கூரைநாடு பகுதியில் இந்திரனுக்கு புனுகு பூனை வடிவம் எடுத்து பூஜை செய்த பழமை வாய்ந்த ஸ்ரீ சாந்தநாயகி உடனுறை புனுகீஸ்வரர் திருக்கோவில் அமைந்துள்ளது. இந்த கோவிலில் தோகை அடியார்கள் குருபூஜை விழா நேற்று வெகு விமர்சையாக நடைபெற்றது. தொடர்ந்து சுவாமிக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடைபெற்ற மகா தீபாரதனை காண்பிக்கப்பட்டது. இதில் திரளான பக்தர்கள் பங்கேற்று சுவாமி தரிசனம் செய்து வழிபட்டனர். பின்னர் பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது.

தொடர்புடைய செய்தி