மயிலாடுதுறை பேருந்து நிலையத்தில் அலைமோதிய கூட்டம்
By Kamali 70பார்த்ததுமயிலாடுதுறை பேருந்து நிலையத்தில் தீபாவளி பண்டிகைக்காக சொந்த ஊருக்கு வந்திருந்த ஏராளமான நேற்று பல்வேறு பகுதிகளுக்கு புறப்பட்டு சென்றனர்.
இதன் காரணமாக பல்வேறு பேருந்துகளில் இருக்கைகள் இன்றி பயணிகளின் கூட்டம் நிரம்பி வழிந்தது.
மேலும் ஏராளமான பயணிகள் பல மணி நேரம் காத்திருந்து பேருந்தில் சென்னை, கோயம்புத்தூர், திருப்பூர் உள்ளிட்ட பகுதிகளுக்கு பயணம் மேற்கொண்டனர்.
இதனால் மயிலாடுதுறை பேருந்து நிலையத்தில் பயணிகளின் கூட்டம் அலைமோதியது.