மயிலாடுதுறையில் விழிப்புணர்வு மாரத்தான் ஓட்டம்

558பார்த்தது
மயிலாடுதுறை மாவட்ட காவல்துறை சார்பில் போதை பொருள் எதிர்ப்பு மற்றும் ஒழிப்புக்கான விழிப்புணர்வு மாரத்தான் ஓட்டம் என்று நடைபெற்றது. மயிலாடுதுறை கால் டாக்ஸி பகுதியில் இருந்து கருவாழக்கரை தனியார் பள்ளி வரை ஆண்களுக்கு ஏழு கிலோமீட்டர் தூரமும், பெண்களுக்கு மணக்குடி பகுதியில் இருந்து கருவாழக்கரை தனியார் பள்ளி வரை நான்கு கிலோ மீட்டர் தூரமும் நடைபெற்றது. இந்த மாரத்தான் போட்டியினை மயிலாடுதுறை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மீனா கொடி அசைத்து துவக்கி வைத்தார்.

தொடர்புடைய செய்தி