தேர் செல்லும் சாலை சரி செய்யும் பணி

1528பார்த்தது
தேர் செல்லும் சாலை சரி செய்யும் பணி
மயிலாடுதுறையில் உள்ள பழமை வாய்ந்த ஐயாரப்பர் ஆலயத்தில் சித்திரை திருவிழாவினை முன்னிட்டு தேர்வு உற்சவம் நடைபெற உள்ளது. இதனை முன்னிட்டு மயிலாடுதுறை நகராட்சி சார்பில் ஐயாரப்பர் மேல வீதி மற்றும் தெற்கு வீதி ஆகிய பகுதிகளில் தேர் செல்லக்கூடிய வழித்தடங்கள் முழுவதும் ஜேசிபி இயந்திரங்களை கொண்டு சரி செய்யும் பணி நேற்று நடைபெற்றது. இந்த பணிகளை நகராட்சி நிர்வாகிகள் பார்வையிட்டனர்.

தொடர்புடைய செய்தி