ஆசிரியர்கள் சரியான நேரத்தில் பள்ளிக்கு வர அறிவுறுத்தல்

59பார்த்தது
நாகப்பட்டினம் நகராட்சி நடுநிலைப் பள்ளியில் நடைபெற்ற நிகழ்வில் மாவட்ட ஆட்சியர் ஜானி டாம் வர்கீஸ் இன்று பங்கேற்றார். தொடர்ந்து நிகழ்வில் பேசிய அவர், ஆசிரியர்கள் சரியான நேரத்தில் பள்ளிக்கு வந்தால் தான் மாணவர்கள் சரியான நேரத்தில் பள்ளிக்கு வருவார்கள் என தெரிவித்தார். மேலும் இன்றைய துவக்க நாளிலிருந்து ஏதாவது ஒரு இலக்கை முன்வைத்து மாணவர்கள் பயணிக்க ஆசிரியர்கள் திறம்பட செயல்பட வேண்டும் எனவும் கேட்டுக் கொண்டார்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி