ரூ.5 கோடி கடன்.! ரூ.75 லட்சம் மானியம்.! தமிழக அரசின் திட்டம்

56பார்த்தது
ரூ.5 கோடி கடன்.! ரூ.75 லட்சம் மானியம்.! தமிழக அரசின் திட்டம்
முதல் தலைமுறை தொழில் முனைவோர்களுக்காக ரூ.5 கோடி வரை கடன் வழங்கும் 'நீட்ஸ்' என்ற திட்டத்தை தமிழக அரசு அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த திட்டத்தின் மூலம் ரூ.10 லட்சம் முதல் ரூ.5 கோடி வரை கடன் பெற முடியும். அதிகபட்சமாக ரூ.75 லட்சம் வரை மானியம் பெற முடியும். இந்த திட்டத்தில் சேர விரும்புபவர்கள் திட்ட அறிக்கை, ஆதார், பான், குடும்ப அட்டை, சாதிச் சான்றிதழ் ஆகியவற்றுடன் மாவட்ட தொழில் மையத்தை அணுகுங்கள்.
Job Suitcase

Jobs near you

தொடர்புடைய செய்தி