பில்லியன் கணக்கில் வசூல் அள்ளிய படங்கள்

61பார்த்தது
பில்லியன் கணக்கில் வசூல் அள்ளிய படங்கள்
ஃபாஸ்ட் அண்ட் ஃபியூரியஸ் பிரான்சைஸின் 11 படங்கள் ரூ.7.32 பில்லியன் டாலர் வசூலித்துள்ளன. ஜேம்ஸ் பாண்ட் பிரான்சைஸின் 27 படங்கள் 7.88 பில்லியன் வசூல் செய்துள்ளன. ஸ்பைடர் மேன் பிரான்சைஸின் 10 படங்கள் 9.03 பில்லியன் வசூல் செய்துள்ளன. ஸ்டார் வார்ஸ் பிரான்சைஸின் 12 படங்கள் 10.36 பில்லியன் டாலர் வசூலித்துள்ளன. மார்வெல் சினிமேட்டிக் யூனிவர்ஸ் பிரான்சைஸின் கீழ் வந்த 35 படங்கள் 31.48 பில்லியன் டாலர் வசூல் செய்துள்ளன.

தொடர்புடைய செய்தி