சிவகாசி அரசு மருத்துவமனையில் அமைச்சர் திடீர் ஆய்வு

69பார்த்தது
சிவகாசி அரசு மருத்துவமனையில் அமைச்சர் திடீர் ஆய்வு
விருதுநகர்: சிவகாசி அரசு மருத்துவமனையில் இன்று (ஜுலை 30) காலை 7 மணியளவில் மக்கள் நலவாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் திடீர் ஆய்வு மேற்கண்டார். சிவகாசி அரசு மருத்துவமனையில் அமைச்சர்
மா சுப்பிரமணியன் ரத்தப் பரிசோதனை ஆய்வு, ரத்த வங்கி, குழந்தைகள் வாழ்வில் மகப்பேறு அவசர சிகிச்சை, தீக்காய சிகிச்சை, சித்த மருத்துவ, இயற்கை வைத்திய, உள் நோயாளிகள், காசநோய், ஆகிய பிரிவுகளிலும் சமயலறை பகுதி உள்ளிட்ட அனைத்து பகுதிகளிலும் ஆய்வு மேற்கொண்டார்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி