மைக்ரோபிளாஸ்டிக் ஆரோக்கியத்திற்கும் சுற்றுச்சூழலுக்கும் தீங்கு விளைவிக்கும். இந்த சிறிய பிளாஸ்டிக் துகள்கள் உணவு, நீர் மற்றும் காற்று மூலம் மனித உடலில் நுழையும். நுரையீரல், இதயம் மற்றும் தாய்ப்பால் அதோடு பிறக்காத குழந்தைகளிலும் கூட மைக்ரோபிளாஸ்டிக் இருப்பது கண்டறிந்துள்ளது. இதன் நீண்டகால உடல்நல பாதிப்புகள் பற்றிய அவசர ஆராய்ச்சிக்கு டாக்ஸிக்ஸ் லிங்க் சுற்றுச்சூழல் ஆராய்ச்சி அமைப்பு அழைப்பு விடுத்துள்ளது.