மெட்ரோ ரயில் பணி: போலீசார் பொதுமக்கள் இடயே வாக்குவாதம்

61பார்த்தது
பொதுமக்கள் பயன்பாட்டிற்காக ராயப்பேட்டை பகுதியில் மெட்ரோ ரயில் இயக்க திட்டமிடப்பட்டுள்ளது. இந்த நிலையில், ராயப்பேட்டையில் மெட்ரோ ரயில் பணிக்காக அதற்கு இடையூறாக உள்ள கோயில்களை இடிப்பதா? அல்லது வேறு இடத்திற்கு மாற்றுவதா? என்பது குறித்து உயர் நீதிமன்ற நீதிபதி இன்று (ஆக.03) நேரில் ஆய்வு செய்தார். அந்த ஆய்வின்போது அப்பகுதி மக்களை உள்ளே அனுமதிக்க மறுத்ததாக தெரிகிறது. இதனால், அங்கிருந்த போலீசாருக்கும், பொதுமக்களுக்கும் இடயே வாக்குவாதம் ஏற்பட்டது.

நன்றி: பாலிமர்

தொடர்புடைய செய்தி