மகளிருக்கு வழங்குவதைப்போல சென்னையில் ஆண்கள் அனைவருக்கும் இலவசப் பேருந்துகள் கொடுக்க வேண்டும் பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார். படிப்படியாக, வாய்ப்புள்ள இடங்களில் இதனை விரிவுப்படுத்த வேண்டும் அப்போதுதான் பொது போக்குவரத்தை அதிகம் பயன்படுத்துவார்கள்
மாசு பிரச்சனையால் சென்னையில் ஆண்டுக்கு 4,000 பேர் இறக்கும் சூழல் உள்ளது; இதனைத் தவிர்க்க தமிழக அரசு பல்வேறு புதிய நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்றார்.