காதலர் தின வாரம் தொடங்கியது!

67பார்த்தது
காதலர் தின வாரம் தொடங்கியது!
காதலர் தினம் ஒவ்வொரு ஆண்டும் பிப்ரவரி 14ம் தேதி கொண்டாடப்படுகிறது. இன்றில் இருந்து அடுத்த ஒரு வாரத்திற்கு கொண்டாட்டங்கள் நடைபெறும். பிப்ரவரி 7ம் தேதியான இன்று ரோஸ் டே உடன் தொடங்கியுள்ளது. அதைத் தொடர்ந்து பிப்ரவரி 8 ஆம் தேதி ப்ரோபோஸ் டே, பிப்ரவரி 9 ஆம் தேதி சாக்லேட் டே, பிப்ரவரி 10 ஆம் தேதி டெடி டே, பிப்ரவரி 11 ஆம் தேதி ப்ராமிஸ் டே, பிப்ரவரி 12 ஆம் தேதி ஹக் டே, பிப்ரவரி 13 ஆம் தேதி முத்த தினம் கொண்டாடப்படுகிறது. இறுதியாக 14ம் தேதி காதலர் தினம் கொண்டாடப்படுகிறது.

தொடர்புடைய செய்தி