சிறுத்தையிடம் இருந்து நைசாக தப்பிய சிறுவன் (வீடியோ)

86105பார்த்தது
மகாராஷ்டிரா மாநிலம் நாசிக் திருமண மண்டபத்தில் சிறுத்தை ஒன்று புகுந்துள்ளது. அப்போது அந்த அறையில் தனியாக இருந்த 12 வயது சிறுவன், புத்திசாலித்தனமாக சிறுத்தையை உள்ளேவிட்டு, கதவைப் பூட்டிவிட்டு அங்கிருந்து எஸ்கேப் ஆகியுள்ளான். சிறுவனின் தந்தை அந்த மண்டபத்தில் காவலராக பணியாற்றி வருகிறார். இன்று காலை 7 மணி அளவில் இந்த சம்பவம் நடைபெற்றுள்ளது. வீடியோ வைரலான நிலையில், சிறுவனின் துணிச்சலை பலரும் பாராட்டி வருகின்றனர்.

தொடர்புடைய செய்தி