தமிழகத்தை காப்பியடித்த மகாராஷ்டிரா: உரிமை தொகை அறிவிப்பு

81பார்த்தது
தமிழகத்தை காப்பியடித்த மகாராஷ்டிரா: உரிமை தொகை அறிவிப்பு
தமிழகத்தின் முன்னோடி திட்டமாக இருக்கும் மகளிருக்கு மாதம் ரூ.1000 உரிமைத் தொகையை ஏற்கனவே காப்பி அடித்து கர்நாடக மாநிலம் செயல்படுத்தி வருகிறது. இந்த நிலையில் மகாராஷ்டிரா மாநிலத்தில் வருகிற அக்டோபர் மாதம் சட்டமன்ற தேர்தல் நடைபெற இருக்கிறது. இது தொடர்பான பட்ஜெட் இன்று (ஜூன் 28) சட்டப்பேரவையில் தாக்கல் செய்யப்பட்டது் அதில் 21 முதல் 60 வயதுடைய தகுதியுடைய பெண்களுக்கு மாதம்தோறும் ரூ.1500 வழங்கப்படும். 5 பேர் கொண்ட குடும்பத்திற்கு வருடத்திற்கு 3 சமையல் சிலிண்டர்கள் வழங்கப்படும் என பல சிறப்பு அறிவிப்புகளை துணை முதல்வர் அஜித் பவார் வெளியிட்டார்.

தொடர்புடைய செய்தி