உசிலம்பட்டியில் 100-ஆண்டுகள் பழமை வாய்ந்த மரம் உடைந்தது.

67பார்த்தது
மதுரை மாவட்டம் உசிலம்பட்டி கீழப்புதூர் சன்னாசி தேவர் தெரு அருகில் 100-ஆண்டுகள் பழமை வாய்ந்த புளிய மரம் ஒன்று சாலையோரம் இருந்தது (11-08-2014) காற்று மற்றும் கனமழையால் மரம் உடைந்து மின் கம்பம் மீது விழுந்தது அருகில் யாரும் இல்லாததால் உயிர் சேதம் எதுவும் ஏற்படவில்லை சம்பவ இடத்துக்கு வந்த மின் ஊழியர்கள் சுமார் 3 மணி நேரத்திற்கு பின்பு சரி செய்தனர்.

தொடர்புடைய செய்தி