மதுரை எய்ம்ஸ் பணிகள். புகைப்படங்களுடன் இணையத்தில் பதிவு!

2581பார்த்தது
மதுரை எய்ம்ஸ் பணிகள். புகைப்படங்களுடன் இணையத்தில் பதிவு!
மதுரையில் கடந்த மார்ச் 4-ம் தேதி மதுரை எய்ம்ஸ் மருத்துவமனைக்கான கட்டுமான பணிகள் தனியார் கட்டுமான நிறுவனமான L&T நிறுவனம் சார்பில் தொடங்கப்பட்டுள்ளது. முதற்கட்ட எய்ம்ஸ் மருத்துவமனை அமைய உள்ள இடத்தினை சமன் செய்து பணிகள் தொடங்கியது.

மதுரை எய்ம்ஸ் மருத்துவமனைக்கான முதல் கட்டிட பணிகள் கடந்த மார்ச் மாதத்தில் எந்த அளவு முடிவடைந்துள்ளது என்பது குறித்து புகைப்படங்களுடன் மருத்துவமனை நிர்வாகம் தனது ட்விட்டர் (எக்ஸ்) தளத்தில் பதிவிட்டுள்ளது.

தொடர்புடைய செய்தி