அதிமுக சார்பில் அன்னதான விழா

63பார்த்தது
அதிமுக சார்பில் அன்னதான விழா
அதிமுக சார்பில் அன்னதான விழா

திருமங்கலம்: மதுரை மாவட்டம் செல்லம்பட்டியில் முன்னாள் முதல்வரும் அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமியின் 70-வது பிறந்த நாளை முன்னிட்டு நேற்று அதிமுக சார்பில் பொதுமக்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.

இந்த நிகழ்வில் அதிமுக் முன்னாள் அமைச்சர் ஆர். பி. உதயகுமார் கலந்து கொண்டு பொதுமக்களுக்கு அறுசுவை உணவுகளை அன்னதானமாக வழங்கினார்.

இந்த நிகழ்வில் நூற்றுக்கணக்கான பொதுமக்கள் அன்னதானம் பெற்று பயனடைந்தனர். இந்த நிகழ்ச்சியில் அதிமுக நிர்வாகிகள் தொண்டர்கள் மற்றும் அதிமுக சார்பு அமைப்பின் நிர்வாகிகள் பங்கேற்றனர்.

டேக்ஸ் :

Job Suitcase

Jobs near you

தொடர்புடைய செய்தி