புத்தாண்டு அழகர்கோவில் சிறப்பு ஏற்பாடு

67பார்த்தது
புத்தாண்டு அழகர்கோவில் சிறப்பு ஏற்பாடு
இன்று 1. 1. 2024 புத்தாண்டு தினத்தை முன்னிட்டு அழகர் கோயில் அருள்மிகு 18-ம் படி கருப்பணசாமி சன்னதியில் சுமார் 300 கிலோ எடையுள்ள 36 பல வண்ணம் கொண்ட மலர்களால் திருக்கதவுகள் மற்றும் சன்னதி முழுவதும் சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டுள்ளது

இதற்காக மலர் அலங்காரம் செய்யும் பணி இரவு முழுவதும் நடைபெற்று வந்தது.

இதற்கென பெங்களூரில் நகரில் மற்றும் தமிழகத்தின் பிற மாவட்டங்களில் இருந்து பல வண்ண மலர்கள் கொண்டு வரப்பட்டது.

டேக்ஸ் :

Job Suitcase

Jobs near you