மேலூரில் சங்கரய்யா பட திறப்பு விழா

63பார்த்தது
மேலூரில் கம்யூனிஸ்ட் கட்சி ஸ்தபாக தலைவர் சங்கரய்யா பட திறப்பு விழா.

மதுரை மாவட்டம் மேலூர் சிவகங்கை சாலையில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் கம்யூனிஸ்ட் கட்சியின் ஸ்தாபக தலைவர் சங்கரய்யா அவர்களின் படத்திறப்பு விழா நடைபெற்றது.

இதில் இதில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயற்குழு உறுப்பினர் மதுக்கூர் ராமலிங்கம் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார்.

இதனையடுத்து சங்கரய்யா ஆற்றிய தொண்டு பற்றி அப்போது எடுத்துரைக்கப்பட்டது நிகழ்வில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி நிர்வாகிகள் மணவாளன் கண்ணன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி