லாட்டரி விற்ற ஒருவர் கைது

559பார்த்தது
லாட்டரி விற்ற ஒருவர் கைது
கொட்டாம்பட்டி அருகே லாட்டரி விற்ற ஒருவர் கைது.

மதுரை மாவட்டம் கொட்டாம்பட்டி அருகே கருங்காலக்குடி பகுதியில் கொட்டாம்பட்டி காவல் உதவி ஆய்வாளர் அண்ணாதுரை தலைமையிலான போலீசார் ரோந்து சென்றனர். அப்போது அங்கு அரசால் தடை செய்யப்பட்ட லாட்டரி சீட்டு விற்ற ஒருவரை கைது செய்த போலீசார் அவரிடமிருந்து 30 லாட்டரி சீட்டுகள் மற்றும் 7 ஆயிரம் பணம் 1 செல்போன் உள்ளிட்டவற்றை பறிமுதல் செய்து இன்று விசாரணை நடத்தி வருகின்றனர்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி