நேற்று குழந்தைகள் தின விழாவை முன்னிட்டு தமிழக வெற்றி கழக மேலூர் சட்டமன்றத் தொகுதி நிர்வாகிகள் சார்பில், மதுரை வடக்கு மாவட்டத் தலைவர் விஜய்அன்பன்கல்லாணை அவர்களின் தலைமையில் மேலூர் சிஎஸ்ஐ மாற்றுத்திறனாளிகள் நல பள்ளியில் பாட நூல்கள் விளையாட்டு உபகரணங்கள் வழங்கி மகிழ்வித்தனர். 'ஏழை எளியோர் இயலாதோர் வாழ்க்கையுடன் எங்கள் தோள்கள் தொடர்ந்து பயணம் செய்யும்' என கட்சி நிர்வாகி கருத்து தெரிவித்தார்.