பள்ளி மாணவிகளை வரவேற்ற மேயர்

66பார்த்தது
பள்ளி மாணவிகளை வரவேற்ற மேயர்
பள்ளி மாணவிகளை வரவேற்ற மேயர்

மதுரை மாநகராட்சி சுந்தரராஜபுரம் மாநகராட்சி மேல்நிலைப் பள்ளியின் பள்ளி திறக்கும் முதல் நாள் இன்று புதிதாக பள்ளியில் சேர்ந்த மாணவ மாணவிகளை இன்று சுந்தரராஜபுரம் மாநகராட்சி மேல்நிலைப் பள்ளிக்குச் சென்று புதிதாக சேர்ந்த மாணவ மாணவிகளை வரவேற்றார் மேயர் இந்திராணி. இந்த நிகழ்வில் மண்டல தலைவர் பாண்டிச்செல்வி பணி குழுத் தலைவர் ரவிச்சந்திரன் கல்வி அலுவலர் ரகுபதி மற்றும் மாநகராட்சி அதிகாரிகள் பணியாளர்கள் ஆசிரியர்கள் ஆகியோர் உடன் இருந்தனர்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி