ஊராட்சி ஒன்றிய தலைவர் வாக்கு சேகரிப்பு

76பார்த்தது
ஊராட்சி ஒன்றிய தலைவர் வாக்கு சேகரிப்பு
ஊராட்சி ஒன்றிய தலைவர் வாக்கு சேகரிப்பு

மதுரை நாடாளுமன்ற தொகுதியின் இந்தியா கூட்டணி வேட்பாளர் வெங்கடேசன் நேற்று மதுரை கிழக்கு பகுதியில் உள்ள யா. ஒத்தக்கடை தொகுதியில் தீவிர பிரச்சாரம் மேற்கொண்டார்.

அதில் வேட்பாளர் வெங்கடேசனுக்கு யா. ஒத்தக்கடை ஊராட்சி மன்ற தலைவர் முருகேஷ்வரி சரவணன் ஆரத்தி எடுத்து வரவேற்பு அளித்தார்.

உடன் பத்திரப்பதிவு மற்றும் வணிகவரித்துறை அமைச்சர் மூர்த்தியும் வாக்ககு சேகரிப்பில் பங்கேற்றார்.

இதில் ஏராளமான ஊராட்சிக்கு உட்பட்ட திமுக கூட்டணி கட்சி நிர்வாகிகள் தொண்டர்கள் திரளாக பங்கேற்றனர்.

தொடர்புடைய செய்தி